Rama Setu: s’ilaa yaatra to all villages, Delhi chalo

Rama Setu: s’ilaa yaatra to all villages, Delhi chalo

Dinamalar, Tamil daily, Nov. 18, 2007 Front page

ராமர் சேது பிரச்னையில் நீதித்துறையை நம்புகிறோம் : மடாதிபதிகள் அறிவிப்பு

clip_image001

சென்னை: “ராம சேது விஷயத்தில் நீதித்துறையை நம்புகிறோம் , அரசியல்வாதிகளை அல்ல” என இந்து மடாதிபதிகள்- துறவியர் பேரவை அறிவித் துள்ளது.
தென் மாநிலங்களைச் சேர்ந்த இந்து மடாதிபதிகள், துறவியர், இந்து சமய சான்றோர்கள் பங்கேற்ற மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. மாநாடு குறித்து ஹரித்துவார் மடாதிபதி ஹன்ஸ்தாஸ்ஜி மகராஜ், பெஷாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மகராஜ், ஷ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் மருதாசல அடிகளார், வி.எச்.பி., அகில உலக செயல் தலைவர் வேதாந்தம், பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா, ராம சேது பாதுகாப்புக் குழு ஆலோசகர் கல்யாணராமன் ஆகியோர் கூறியதாவது: சேது சமுத்திர வழித்தட மாற்றுப் பாதை, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆகியவைகள் குறித்து ஒரு குழு அமைத்து ஆராய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசுக்கு சாதகமான கருத்தை தெரிவிப் பவர்களைக் கொண்ட ஒருதலைப்பட்சமான குழு தற்போது அமைக்கப் பட்டுள்ளது.
இந்த குழு அறிக்கை சமர்பிப்பதற்கு முன்பே மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, `ராமர் பாலம் அமைந்துள்ள இடத்திலே தான் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப் படுத்துவேன்’ என திரும்ப திரும்ப கூறி வருவது சுப்ரீம் கோர்ட்டிற்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது. அமைச்சரின் இத்தகைய கருத்து மத்திய அரசின் குழுவை மறைமுகமாக அச்சுறுத்துவதாக உள்ளது. ராமர் பாலத்தை பாதுகாக்கும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நாடு முழுவதும் `ராம சேது ஷிலா’ ரத யாத்திரை நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும், கிராமங்களிலும் ராமர் பாலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மிதக்கும் கல்லுடன் விழிப்புணர்வு ரத யாத்திரை நடக்கும்; மடாதிபதிகளும், துறவியர்களும் பங்கேற்பர். ராம சேதுவை பாதுகாக்க டில்லி போட் கிளப் மைதானத்தில் டிசம்பர் 30ம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும். இந்து நம்பிக்கைகளை காயப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்திக் கொண்டு ராம சேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ராம சேதுவை பாதுகாத்தால் சுற்றுச்சூழல், மீனவர் நலன் பாதுகாக்கப்படும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வளம் குறித்து அரசு விரிவான விளக்கத்தை வெளியிட வேண்டும். ராம சேது பிரச்னையில் நீதித்துறையை நம்புகிறோம். அரசியல்வாதிகளை நம்பத் தயாராயில்லை. எந்த கட்சி, ஆட்சியில் இருந்து ராமர் பாலத்தை இடிக்க முனைந் தாலும் அதை எதிர்த்து போராடுவோம். ராம சேதுவை காக்க அனைத்து கட்சி எம்.பி.,க்களிடமும் ஆதரவு கேட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விவாதத்திற்கு தயார் : ராமர் குறித்தும், ராமாயணம் குறித்தும் முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பெஷாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த மகராஜ், `முதல்வர் கருணாநிதி, ராமர் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்துக்களை காயப் படுத்தியுள்ளது. ராமர் குறித்தோ, வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் எழுதிய ராமாயணங்கள் குறித்தோ கருணாநிதியுடன் பொதுவிவாதம் நடத்த தயாராக உள்ளேன்’ என்றார்.

clip_image002http://dinamalar.com/2007nov18/specialnewsU.asp?newsid=5

டிச.30ல் டெல்லியில் பேரணி

.

Saturday, 17 November, 2007   02:33 PM (Maalai Murasu, Tamil evening daily)

.

சென்னை, நவ.17: ராமர் சேது பாலத்தை இடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் 30ந் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளதாக ராமர் சேது பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற தென்பாரத துறவிகள் மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ராமர் சேது பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டு மெனவும் தீர்மானம் நிவேற்றப்பட்டுள்ளது.

.

சென்னை சேத்துப்பட்டில் ராமர் சேது பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தென் பாரத துறவிகள் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்தர், கோவை மருதாசல அடிகளார், விஷ்வ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா,  விஷ்வ இந்து பரிஷத் அகில இந்திய பொதுச் செயலாளர் வேதாந்தம், ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள், ராமர் சேது பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் கல்யாண ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மடாதிபதிகளும், துறவிகளும், ஆன்மீக சான்றோர்களும், இந்துமத ஆர்வலர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து விஷ்வ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அகில இந்திய பொதுச் செயலாளர் வேதாந்தம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்து மதத்தின் புராதானமான சின்னமாக விளங்குவது ராமர் சேது பாலம். ஆனால், பல்வேறு காரணங்களைக் காட்டி மத்திய, மாநில அரசுகள் அத்தகைய சிறப்பு மிக்க பாலத்தை இடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராமர் சேது பாலம் இடிக்கப்படாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று விவாதிக்கப்பட்டது. அதேபோன்று, பொதுமக்களிடம் ராமர் சேது பாலத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
ராமர் சேது திட்டத்தால் விளையும் சாதனைகளைக் காட்டிலும் பாதகங்களே அதிகம். இதுபற்றி மக்களிடம் எடுத்துக்கூறும் முயற்சி யில் தீவிரமாக இறங்கவுள்ளோம்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் எதுவெனில், ராமர் சேது பாலம் இடிக்கப்படுவதைக் கண்டித்து வரும் டிசம்பர் மாதம் 30ந் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தவுள்ளோம். இந்த பேரணியில் மடாதிபதிகள், துறவிகள், ஆன்மீக சான்றோர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பெருந் திரளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
மற்றொரு தீர்மானமானது, ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். திருப்பதியைப் போல திவ்ய தேசமாக இதனை அறிவிக்க வேண்டும்.
இதுபற்றி பொதுமக்களிடம் எடுத் துரைக்கும்விதத்தில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நாடு முழுவதும் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்தர் நிருபர்களிடம் பேசிய போது கூறியதாவது:
வால்மீகி ராமாயணத்தைப் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி அவதூறாக பேசி வருகிறார். இதனைப் பற்றி பகிரங்கமாக பொது இடத்தில் விவாதிக்க நான் தயார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
ஆனால், அதற்கு முதலமைச்சர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. அரசியல்வாதியாக அவரை நான் மதிக்கிறேன். ஆனால், தொடர்ந்து அவர் இந்துக்களின் மனம் புண்படும்படி பேசி வருகிறார். வால்மீகி ராமாயணத்தைப் பற்றி பொது இடத்தில் விவாதிக்க நான் தயார் என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaisudar.com/newsindex.php?id=4722%20&%20section=1

Heads of mutts plan yudh on Ram Sethu

Deccan Chronicle, Chennai, Nov. 18, 2007 

Chennai, Nov. 17: Heads of various Hindu mutts across the country who met in the city on Saturday, decided to intensify the agitation against the move by the Union government to demolish Ram Sethu  for the Sethusamudram Shipping Channel Project. “It is time for Dharma Yudh. We will take the agitation which began at Rameswaram,  all over the country,” Dr Praveen Togadia, leader of Vishwa Hindu Parishad, said on Saturday.

Speaking to reporters at the conclusion of the one-day meeting held by the heads of mutts and religious scholars here, Dr Togadia said the agitation would be intensified from November 20. “We will launch Ram Sethu Shila Yatras from 1,500 villages across the country. These yatras will cover all the spots in the country associated with Lord Rama and conclude in New Delhi on December 20,” Dr Togadia said. He warned the authorities that all the four lakh villages in the country would be converted into Ayodhyas in the event of the government failing to give an undertaking to protect Ram Sethu.

“We are planning a democratic and aggressive agitation,” he said. The opposition to the demolition of Ram Sethu, a bridge held in reverence by Hindus, would be brought to the attention of the world by a massive rally at the Boat Club Maidan in New Delhi on December 30. “More than 15 lakh people from all over the country will converge on New Delhi for the rally,” Dr Togadia said. Sri Visweshteertha swami of Pejawar Mutt, Udipi took strong objection to the statements by chief minister M Karunanidhi on Lord Rama. He challenged the chief minister to an open debate on the Ramayana.

http://www.deccan.com/chennaichronicle/home/homedetails.asp#Heads of mutts plan yudh on Ram Sethu

Ramar:VHP plan Delhi march on Dec 30 (Chennaionline)

Chennai, Nov 17: The VHP and heads of various Hindu ‘Mutts’ (monasteries) today said they would organise nationwide ‘Ram Sethu Rath Yatras’ later this month, followed by a march to Delhi to “pressurise” the Centre to stop the Sethu Samudram Ship Canal Project.

A resolution to organise the march and ‘Rath Yatras’ was adopted at the “Southern Bharath conference of Matathipathis, Dharmacharyas and Religious Scholars” here, attended among others by VHP international general secretary Praveen Togadia.

“More than 15 lakh people will participate in the ‘Delhi Chalo’ agitation,” Togadia told reporters on the sidelines of the conference.

“If the Centre does not openly promise that it will protect Ram Sethu, then every village in the country will be turned into Ayodhya. We’ll struggle through all democratic means,” he said.

Togadia said the Sethusamudram Protection Committee would launch 1,500 ‘Ram Sethu Shila Rath Yatras’ across India on November 20, with the aim of covering all villages.

Togadia said the struggle to protect Ram Sethu would be led by religious leaders and not by political parties. “We are in touch with MPs of DMK, AIADMK, Congress and BJP to mobilise their support on the issue,” he said. He urged the Centre to “desist from hurting the faith and belief of Hindus and declare Ram Sethu a national heritage monument. If the Centre chooses to ignore the demand, it will have to face serious consequences,” he said.

Asked about the DMK’s claim that the implementation of SSCP in the present alignment was approved by the Vajpayee-led NDA government, he said, “We were not aware then that someone was trying to destroy Ram Sethu. If we had known we would have definitely opposed it.” Hindu leaders were not against economic development of the country, he said and claimed the SSCP was not economically viable and would affect the livelihood of fishermen as well as the environment.

Hindu religious leaders and heads of ‘mutts’ from the southern states, including Visvesh Theerta Swami of Udupi Pejawar Mutt and Andavan Swamigal of Srirangam took part in the conference and discussed ways to protect Ram Sethu.

Work on SSCP has been halted after the Apex Court issued an interim order, restraining the authorities from causing damage in any manner to “Adam’s Bridge/Ram Sethu” while implementing the project. (Agencies)

Published: Saturday, November 17, 2007

http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7BC1278973-4992-4204-8639-66DB2D00C5C5%7D&CATEGORYNAME=CHN

Ram Setu: Religious leaders challenge Karunanidhi to debate
17 Nov 2007, 1932 hrs ISTclip_image003,clip_image004PTI (Times of India)
CHENNAI: Criticising Tamil Nadu Chief Minister and DMK patriarch M Karunanidhi for his remarks on Lord Ram, Hindu religious leaders on Saturday challenged him to a public debate on the Ram Sethu issue.
“We respect Karunanidhi as an elder statesman of the country. But his insulting remarks on Lord Ram have hurt the sentiments of saints, heads of ‘Mutts’ and millions of Hindus. We are unhappy with him for the remarks. I dare him to have a debate with me on the issue,” said Visvesh Theertha Swami of Udipi Pejawar Mutt.
Speaking to reporters on the sidelines of the “Southern Bharat Conference of Matathipathis, Dharmacharyas and religious scholars” in Chennai to discuss ways to protect Ram Sethu, he said Karunanidhi had not yet responded to his earlier invitation for a debate.
Prasanna Sura Madhava Theertha of Madhava Theertha Mutt said that as Chief Minister, Karunanidhi had taken the oath under the Constitution and should not “insult” any religion. “Such actions can not be tolerated. They are representatives of the public and should not vitiate the atmosphere by making such remarks,” he added.
“Those who enjoy power in the name of Mahatma Gandhi have forgotten that Gandhi himself was a Ram devotee. Now they are questioning the existence of Ram. This is not proper,” he said.
While Karunanidhi has maintained that Ram and Ram Sethu are figments of imagination, the tourism department beckoned tourists to Rameswaram with an advertisement that “the footprints of Ram and the floating stone ‘Sethu Bandanam’ used to build the Sethu are worth seeing,” the religious figures said. This showed the duplicity of the Tamil Nadu Government, they alleged.

http://timesofindia.indiatimes.com/India/Ram_Setu_Religious_leaders_challenge_Karunanidhi_to_debate_/articleshow/2548769.cms

Rally to protect ‘Ramar Setu’ (The Hindu, Nov. 18, 2007)

CHENNAI: The Rameswaram Ramar Setu Protection Movement has decided to take out a rally at the Boat Club in New Delhi on December 30 demanding the Centre drop the Sethusamudram project and protect the “Ramar Setu.”

The movement warned that the Government would face serious consequences if it went ahead with the project and destroyed the “Ramar Setu.”

Briefing presspersons on the deliberations of the conference of “matathipathis,” “dharmacharyas” and religious scholars of South India here on Saturday, Praveen Togadia, international general secretary of the Vishwa Hindu Parishad, said the agitation in support of protecting the “Ramar Setu” would be taken to every village in the country. — Special Corresondent

http://www.hindu.com/2007/11/18/stories/2007111860040800.htm

New Delhi: In an aggressive step, the Congress has criticised the BJP for its double-speak on the Sethusamudram project, saying that it was the NDA which had conceived the project and had taken the decision to proceed with it.

Saturday’s AICC session in New Delhi saw a pamphlet being distribute to party members, which claimed that it had been former Prime Minister Atal Behari Vajpayee who had announced the decision to undertake the Sethusamudram project, on October 29, 2001.

The pamphlet stated, “Even before making this announcement, the Vajpayee government had made a provision of Rs 4.80 crore in its budget for the fiscal year 2000-2001.”

It went on to say that BJP leader Arun Jaitley had even directed the National Environmental Engineering Research Institute (NEERI) to prepare a feasibility report which would consider the technological and economic parameters of the project. NEERI had then informed the then Transport Minister, Vijay Goel, that the canal for the project would have to pass through Adam’s Bridge.

Neither Goel nor the BJP had registered any protest at the time, the pamphlet stated, before asking whether the NDA had promised the project’s completion in its manifesto or not

http://www.iranychai.com/national-news/cong-slams-bjp-for-sethusamudram-volte-facenational-news/

Coastal people oppose Setu project

Title: ‘Setusamudram’ faces opposition by the local populace too!

Author: Staff reporter

Publication: Marathi ‘Daily Pudhari’ (Free translation)

Date: November 14, 2007

They do not care for ‘Ram’ but their bread and butter.

Rameshwaram, Tamilnadu: The stand taken by the Central and the State Governments, the talk of the CM, Karunanidhi, and the opposition by Hindutvawadis to the Project of Setusamudram, all these factors have brought the issue of Setusamudram Project to the fore for discussions. The Hindutvawadis for ‘Ram’ and the local populace for their fishing industry are opposing the project.

Satellite cameras of NASA have brought to light regarding the Ramsetu in the Palk straits. If the stones in the form of a bridge are removed away, a span of the distance of 350 Km required extra by the large vessels to go to the East Coast of the country will be removed. Currently to cross this distance a time of 22 hrs is needed. That also will be reduced. This claim is made by the protagonists of the projects. When the Central and State Governments started to take action from Dhanushyakodi near Rameshwaram over the Setu Samudram Ship Canal project, there was a hue and cry all over the country.

Hindutvawadi organizations along with Vishwa Hindu Parishad has opposed the removal of this Bridge made by Ram which is proving to be an obstacle to sailing of large vessels. To prove the opposition to this project Hindutvawadis are giving the proofs from Ramayan. As there is a deep devotion towards Ram throughout the country, there is increasing opposition to this project. Observing the increasing response to Hindutvawadis

Central and State Governments have taken a different stand and announced their intention to complete the project. There was an immense storm in the country over the statement made by the CM, Karunanidhi. Hence out of this, the opposition the Setusamudram project appears, instead of decreasing, to be increasing.

Although the Hindutvawadis, Central and State Governments are chanting about religion and politics, the real local population is worried not about religion and politics but over their bread and butter. When our representative discussed with the people in Rameshwaram and 6 Km away there from Dhanushyakodi area about Setusamudram project, although they are devoted to Shiramprabhu, they were not interested in the current discussion over the Ramsetu. Many people said that since Shriram after his return to Bharat after killing Ravana had asked to Bishishan to break this setu, which was built to go to Srilanka, there was no meaning in discussing the Setu under the name of Ram. Besides, fishing is the main business and instrument for employment in this region. On the coast of Rameshwaram, Kolambi or Wet Zinge (Prawns) are available in large quantities here. Along with prawns other varieties of fish are available here and hence the livelihood of local people is largely dependent on fishing only. If Setusamudram project is completed, large vessels will start passing through it but that traffic will drive the fish away. If the prawns and other fish go away, their fishing business itself will be in jeopardy.

For so may years, we and our ancestors have been dependent on this business and only depending the report of NASA, the Government have started implementing this project. It should take care of not razing our business to ground while it is considering the anchoring of large vessels. Since this project will be sending our business to jeopardy and devastate our life, we strongly oppose this project. Many people support this view.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: